எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வடசென்னையில் மேலும் ஒரு அனல்மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Dec 2024 2:14 PM ISTகடலூர் அருகே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணை: உடனடியாக சீரமைக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Dec 2024 6:02 PM ISTஅரசு உதவி வழக்கறிஞர் தேர்வு: முறையான அறிவிப்பு வெளியிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
குளறுபடிகள் நிறைந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 7:41 PM ISTஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 2:12 PM ISTமுறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க ஒரே வழி என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 Dec 2024 11:03 AM ISTதமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்-அமைச்சர் தமிழகம் திரும்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 Dec 2024 12:24 PM ISTகுடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம் - டி.டி.வி. தினகரன்
பல்லாவரம் பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
5 Dec 2024 6:37 PM ISTகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்க வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
2 Dec 2024 12:38 PM ISTமருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல்பாடு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 Nov 2024 2:00 PM ISTஅம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
28 Nov 2024 2:21 PM ISTமதுரை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் கோரி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Nov 2024 1:14 PM ISTதி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? - டி.டி.வி. தினகரன்
தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. முன்வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Nov 2024 1:44 PM IST